திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3954 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3954உபதேச ரத்னமாலை || 70
தீய கந்தம் உள்ளது ஒன்றைச் சேர்ந்து இருப்பது ஒன்றுக்குத் தீய கந்தம் ஏறும் திறமது போல் -தீய குணமுடையோர் தங்களுடன் கூடி இருப்பாருக்குக் குணமதுவேயாம் செறிவு கொண்டு
பதவுரை Show / Hide
ஆதலால் துஷ்ட சஹவாசம் அவர் நீயம் -சத்சஹவாசமே கர்த்தவ்யம் -என்றதாயிற்று