Header Image

திவ்யப்ரபந்தம் — எண்ணிக்கை

← தேடல் முகப்பு  |  வெளியீட்டு குறிப்புகள்

இதுவரை ஏற்றப்பட்ட திவ்யப்ரபந்தங்களின் பாசுர எண்ணிக்கை (கைமுறை பதிவு). திவ்யப்ரபந்தம் பெயரை அழுத்தினால் தேடல் பக்கத்தில் அந்த பிரபந்தம் திறக்கும்.
கடைசி புதுப்பிப்பு: 2026-07-09 03:33:29

ஆழ்வார் திவ்யப்ரபந்தம் எண்ணிக்கை
பொய்கையாழ்வார் (100) முதல் திருவந்தாதி 100
பூதத்தாழ்வார் (100) இரண்டாம் திருவந்தாதி 100
பேயாழ்வார் (100) மூன்றாம் திருவந்தாதி 100
திருமழிசை ஆழ்வார் (216) நான்முகன் திருவந்தாதி 96
ஸ்ரீ திருச்சந்த விருத்தம் 120
நம்மாழ்வார் (1296) திருவாசிரியம் 7
திருவாய்மொழி 1102
திருவிருத்தம் 100
பெரிய திருவந்தாதி 87
மதுரகவியாழ்வார் (11) கண்ணிநுண்சிறுத்தாம்பு 11
குலசேகர ஆழ்வார் (105) பெருமாள் திருமொழி 105
பெரியாழ்வார் (473) திருப்பல்லாண்டு 12
பெரியாழ்வார் திருமொழி 461
ஆண்டாள் (173) திருப்பாவை 30
நாச்சியார் திருமொழி 143
தொண்டரடிப்பொடிஆழ்வார் (55) திருப்பள்ளியெழுச்சி 10
திருமாலை 45
திருப்பாண் ஆழ்வார் (10) அமலனாதிபிரான் 10
திருமங்கையாழ்வார் (253) சிறிய திருமடல் 1
திரு நெடும் தாண்டகம் 30
திருக்குறுந்தாண்டகம் 20
திருவெழுகூற்றிருக்கை 1
பெரிய திருமடல் 1
பெரிய திருமொழி 200
மொத்தம் (இதுவரை) 2892