திருமண் காப்பு

தேடல் உதவி

← தேடல் முகப்பு  |  கருத்து: feedback@nalayiram.in

முதல் தேடலில் எண், பிரபந்தப் பெயர், பதிகக் குறியீடு, ஆங்கிலச் சொல் அல்லது தமிழ்ப் பதம் போடலாம். ஆழ்வார் தேடலும் திவ்யதேசத் தேடலும் மேலும் சுருக்க (AND) — இரண்டும் பொருந்தும் பாசுரங்களே வரும்.

எண் · பிரபந்தம் · பதிகம் · குறியீடு · theme · தனியன் / நித்யா · ஆழ்வார் + திவ்யதேசம் · பதவுரை / Clear

வழிகாட்டி — இங்கே சென்று இதைச் செய்யவும்

ஒரு பாசுர எண் தெரியும்

  1. தேடல் முகப்புக்குச் செல்லவும்.
  2. முதல் தேடலில் 872 போடவும். Search அழுத்தவும்.
  3. திருமாலை முதல் பாசுரமும் பதவுரையும் வரும். சிவப்பு எண்ணை அழுத்தினாலும் அதே பாசுரம் மட்டும்.
முயல்க — 872

ஒரு முழுப் பிரபந்தம் வேண்டும்

  1. முகப்பில் முதல் தேடலில் திருமாலை போட்டு Search — அல்லது
  2. திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கைக்குச் சென்று பிரபந்தப் பெயரை அழுத்தவும். அது அந்தப் பிரபந்த நெடுவரிசை மட்டும்.
முயல்க — திருமாலை முயல்க — திருவாய்மொழி (நெடுவரிசை)

ஒரு பதிகம் மட்டும் வேண்டும்

  1. அடைவுக்குச் செல்லவும் (மேல் வரி: நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு).
  2. பத்து / பதிகப் பெயரைக் கண்டு அழுத்தவும் — உதாரணம் 2-4 நீராட்டம்.
  3. தேடல் அந்தப் பதிகம் மட்டும் திறக்கும். சுருக்கப் பெயர் மட்டும் போட வேண்டாம்.
முயல்க — 2-4 நீராட்டம்

பதிகக் குறியீடு தெரியும்

  1. முகப்பு முதல் தேடலில் 5-8-1 போட்டு Search.
  2. SimilarWords-இல் அந்தக் குறியீடு உள்ள பாசுரங்கள் வரும் (திருவாய்மொழி ஆரா அமுதே முதல் பாசுரம்).
முயல்க — 5-8-1

ஒரு கருத்து / ஆங்கிலச் சொல் (theme)

  1. முகப்பு முதல் தேடலில் ramayanam அல்லது மகாபாரதம் போடவும்.
  2. தமிழிலும் ஆங்கிலத்திலும் SimilarWords-இல் பதியப்பட்ட பாசுரங்கள் வரும்.
முயல்க — ramayanam முயல்க — மகாபாரதம்

ஒரு ஆழ்வார் + ஒரு திவ்யதேசம்

  1. முகப்பில் ஆழ்வார் தேடலில் நம்மாழ்வார், திவ்யதேசத் தேடலில் திருகுருகூர் — இரண்டும் AND.
  2. அல்லது திவ்யதேசம் × ஆழ்வார் அட்டவணைக்குச் சென்று, அந்தக் கட்டத்தின் எண்ணை அழுத்தவும். அதே தேடல் திறக்கும்.
முயல்க — நம்மாழ்வார் + திருகுருகூர்

பதவுரை படிப்பது / மீண்டும் தொடங்குவது

  1. தேடல் முடிவில் அந்தப் பாசுரத்தின் Show / Hide — பதவுரை வரிகளை மட்டும் காட்ட / மறைக்க.
  2. வேறு தேடலுக்கு Clear அழுத்தவும் — மூன்று தேடல்களும் காலி; முகப்புக்குத் திரும்பும்.
  3. மேலும் உதவி: feedback@nalayiram.in