திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3946 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3946உபதேச ரத்னமாலை || 62
உய்ய நினைவு யுண்டாகில் உம குருக்கள் தம் பதத்தே வையும் அன்பு தன்னை இந்த மா நிலத்தீர் -மெய்யுரைக்கேன் பையரவில் மாயன் பரமபதம் உங்களுக்காம் கையிலங்கு நெல்லிக் கனி
பதவுரை Show / Hide
அன்பு தன்னை -பக்தியை
ஆசார்ய பக்தர்களுக்கு பரமபதமானது கையிலங்கு நெல்லிக் கனியாம் என்றது பரமபத போகங்களை எல்லாம் இந்நிலத்திலேயே
சாஷாத் கரிக்கப் பெறலாம் என்றபடி
பொன்னுலகு ஆளீரோ புவனி முழுது ஆளீரோ-என்னும்படி பிறர்க்கும் வழங்குவதற்கு உரித்தாம் படி விதேயமாகும் -என்பதுவாம்