திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3938 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3938உபதேச ரத்னமாலை || 54
முன்னம் குரவோர் மொழிந்த வசனங்கள் தன்னை மிகக் கொண்டு கற்றோர் தம் உயிர்க்கு -மின் அணியாச் சேரச் சமைத்து அவரே ஸ்ரீ வசன பூஷணம் என் பேர் இக்கலைக்கு இட்டார் பின்
பதவுரை Show / Hide
உயிர்க்கு மின் அணியா-ஆத்மாவுக்கு அழகிய அலங்காரமாக
சேர சமைத்து -சேர்த்து அணி வகுத்து
ரத்ன பிரசுரமான பூஷணத்துக்கு ரத்ன பூஷணம் என்ற பேராமாப் போலே பூர்வாசார்யர்களுடைய வசன பிரசுரமாய்
அனுசந்தாக்களுக்கு ஔஜ்வல்ய கரமாய் இருக்கையாலே ஸ்ரீ வசன பூஷணம் என்று திருநாமம் ஆயிற்று –
முமுஷூக்கள் கண்டத்துக்கு பூஷணமாய் இருக்குமே
சீர் வசன பூடணம் என் பேர்-சரியான பாடம் -என்னும் பேர் பொருந்தாது