திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3923 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3923உபதேச ரத்னமாலை || 39
பிள்ளான் நஞ்சீயர் பெரியவாச்சான் பிள்ளை தெள்ளார் வடக்குத் திரு வீதிப் பிள்ளை மணவாள யோகி திருவாய்மொழியைக் காத்த குணவாளர் என்று நெஞ்சே கூறு
பதவுரை Show / Hide
தெள்ளார் -தெளிந்த ஞானம்
நெஞ்சே கூறு -மனமே இவர்களது
வியாக்யானம் இயற்றுவதும் ஒருவகை சம்ரஷணம் ஆதலால் காத்த என்னக் குறை இல்லை