திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3901 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3901உபதேச ரத்னமாலை || 17
மா நிலத்தில் முன்னம் பெரியாழ்வார் வந்துதித்த ஆனி தன்னில் சோதி என்றால் ஆதரிக்கும் -ஞானியர்க்கு ஒப்பு ஒருவர் இல்லை இவ் வுலகு தனில் என்று நெஞ்சே எப்பொழுதும் சிந்தித்து இரு
பதவுரை Show / Hide
நம் பெரியாழ்வார் என்று மீண்டும் அபிமானித்து அருளுகிறார்
ஆனி திரு ஸ்வாதீ நஷத்ரம் என்ற போதே கொண்டாடும் ஞானிகளான பெரியோர்களுக்கு சமமானவர்கள் யாரும் இலர்
என்றதை சதா காலமும் அனுசந்திப்பாய் என்று அறிவிலியான நெஞ்சே என்று உபதேசித்து அருளுகிறார்