திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3900 | உபதேச ரத்னமாலை || பெரியாழ்வார் திருவவதார திருநாள் அருளிச் செய்கிறார் – 16 | இன்றைப் பெருமை அறிந்திலையோ ஏழை நெஞ்சே
இன்றைக்கு என்னேற்றம் எனில் உரைக்கேன் -நன்றி புனை
பல்லாண்டு பாடிய நம் பட்டர் பிரான் வந்துதித்த
நல்லானியில் சோதி நாள் | பதவுரை Show / Hideநம் பட்டர் பிரான் என்று அபிமானித்து அருளிச் செய்கிறார் நன்றி புனை பல்லாண்டு பாடிய நம் பட்டர் பிரான் என்று அன்வயம் – |