திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1950 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1950பெரிய திருமொழி || (10-10–திருத்தாய்) - (தலைமகனை பிரிந்த தலைமகள் ஆற்றாமை மீதிட்டுக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தேவத்வ ஸூசகமான ஸ்ரீ திரு ஆழியையும்-மனுஷ்யத்வைகாந்தமாய் ஸ்ப்ருஹநீயமான ஸ்ரீ சார்ங்கத்தையும் உடைய – ஸ்ரீ ஸ்வாமிகளை –அடையாளம் சொல்லா நிற்கச் செய்தே அறியேன் -என்னப் பண்ணுகிறது இறே -அவன் வைலஷண்யம்) 9
இன்னார் என்று அறியேன் அன்னே ஆழியொடும் பொன்னார் சார்ங்கமுடைய வடிகளை இன்னார் என்று அறியேன் –10-10-9
பதவுரை Show / Hide
அன்னே, Anne - அம்மே!
ஆழியொடும், Azhiyodum - திருவாழியாழ்வானையும்
பொன்ஆர் சார்ங்கம், Ponaar Sargangam - அழகுபொருந்திய சார்ங்க வில்லையும்
உடைய, Udaiya - (திருக்கையிலே) உடைய வரான
அடிகளை, Adigalai - ஸ்வாமியை
இன்னார்என்று, Innaarendru - இன்னாரென்று தொரிந்து கொள்ளமாட்டுகின்றியேன்
அறியேன், Ariyen - இன்னார்என்று அறியேன்-.