திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1923 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1923பெரிய திருமொழி || (10-8–காதில் கடிப்பு) - (ஆய்ச்சி ஒருத்தி கண்ணனோடு ஊடி உரைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிரத்யபிஜ்ஞார்ஹம் அல்லாத காலத்திலேயே வந்தார் இவர் –அந்ய பரதை பாவித்து வர வேணுமோ – கதவுக்கு புறம்பே நிற்க வேணுமோ – தள்ளவும் போகாதே ஒழிய வேணுமோ) 2
துவராடையுடுத்து ஒரு செண்டு சிலுப்பி கவராக முடித்துக் கலிக்கச்சுக் கட்டி சுவரார் கதவின் புறமே வந்து நின்றீர் இவராரிது வென் யிதுவென் யிதுவென்னொ –10-8-2
பதவுரை Show / Hide
துவர் ஆடை, Thuvar Aadai - சிவப்பு நிறமான திருப்பரியட்டத்தை (- (இது என் இது என் இது என்?))
உடுத்து, Uduthu - சாத்திக்கொண்டு
ஒரு செண்டு சிலுப்பி, Oru Sendu Siluppi - ஒருசெண்டையும் கையால்) சிலுப்பிக்கொண்டு
கவர் ஆக முடித்து, Kavar Aaga Mudithu - (கிருக்குழலை) வாரிமுடித்து,
கலி கச்சு கட்டி, Kali Katchu Katti - வலியகச்சுப்பட்டையை (இடுப்பில்) கட்டிக்கொண்டு
சுவர் ஆர் கதவின் புறமே, Suvar Aar Kathavin Purame - சுவரோடு சார்ந்த கதவின் புறமாக
வந்து நின்றீர், Vandu Nindreer - வந்து நிற்கின்றீர்,
இவர் ஆர், Ivar Aar - இப்படி நிற்கிற இவர் ஆர் கொல்?