திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1681 | பெரிய திருமொழி || (8-4–விண்ணவர் தங்கள்) (திரு கண்ணபுரம் 4) - (கோல்தும்பி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (எல்லாருக்கும் மேல் விழுந்து பற்ற வேண்டும்படியான வடிவை உடையனுமாய்க் கொண்டு ஸ்ரீ திருக் கண்ண புரத்திலே நிற்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனை அன்றோ பற்றச் சொல்லுகிறது) 4 | நீர் மலிகின்றதோர் மீனாய் ஓர் ஆமையுமாய்
சீர் மலின்ற தோர் சிங்க வுருவாகிக்
கார்மலி வண்ணன் கண்ண புரத் தெம்பெருமான்
தார்மலி தண்டுழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ –8-4-4 | பதவுரை Show / Hideநீர்மலிகின்றது, Neermalikinrathu - ஸமுத்ரத்திலே வியாபித்த (- (கோல் தும்பீ-) (கண்ணபுரத் தெம்பெருமானுடைய-;)) ஓர் மீன் ஆய், Oru Meen Aayi - அத்விதீயமான மத்ஸ்யாவதாரமெடுத்தவனும் ஓர் ஆமையும் ஆய், Oru Aamaiyum Aayi - விலக்ஷணமான கூர்மாவதார மெடுத்தவனும் சீர் மலிகின்றது ஓர் சிங்கம் உரு ஆகி, Seer Malikinrathu Oru Singam Uru Aagi - சீர்மை மிகுந்த நரஸிம்ஹாவதார மெடுத்தவனும் கார் மலி வண்ணன், Kaar Mali Vannan - மேகத்திற்காட்டிலும் சிறந்த வடிவு பெற்றவனுமான தார், Thaar - மாலையிலே மலி, Mali - பொருந்திய தண், Than - குளிர்ந்த துழாய், Thuzhai - திருத்துழாயிலே தாழ்ந்து, Thaazhnthu - தாமதித்திருந்து ஊதாய், Oodhai - (வந்து) ஊது. |