திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1363 | பெரிய திருமொழி || (5-2–தாந்தம்) (திரு கூடலூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ருத்ரனை துக்கத்தைப் போக்கின ஆபத்சகன் ஆனவன் வர்த்திக்கிற ஊர்) 6 | தக்கன் வேள்வித் தகர்த்த தலைவன்
துக்கந்துடைத்த துணைவரூர் போல்
எக்கலிடு நுண் மணல் மேல் எங்கும்
கொக்கின் பழம் வீழ் கூடலூரே –5-2-6 | பதவுரை Show / Hideதக்கன் வேள்ளி தகர்த்த தலைவன், Thakkan Velli Thakarththa Thalaivan - தக்ஷப்ரஜாபதியினுடைய யாகத்தை அழித்தவனான சிவபிரானுடைய (- (கூடலூர்)) துக்கம் துடைத்த, Thukkam Thudaitha - துயரத்தைப் போக்கின துணைவர், Thunaiyar - ஆபத்பந்துவான பெருமானுடைய ஊர், Oor - திவ்யதேசம்; எக்கல் இடு, Ekkal Idu - வண்டல்படிந்த நுண் மணல் மேல் எங்கும், Nun Manal Mel Engum - நுட்பமான மணல்களுள்ளவிடமெங்கும் கொக்கின் பழம, Kokkin Pazham - மாம்பழங்கள் வீழ், Veizh - விழுந்திருக்கப்பெற்ற |