திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 683 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
683பெருமாள் திருமொழி || (ஊனேறு) - திருவேங்கட மலைத் தொடர்பு வேண்டல் 7
வான் ஆளும் மா மதி போல் வெண் குடை கீழ் மன்னவர் தம் கோனாகி வீற்று இருந்து கொண்டாடும் செல்வறியேன் தேனார் பூம் சோலை திரு வேங்கட மலை மேல் கானாறாய் பாயும் கருத்துடையன் ஆவேனே
பதவுரை Show / Hide
பிறை ஏறு சடையானும், Pirai Eru Sadayanum - இளஞ் சந்திரன் ஏறியிரா நின்ற ஜடையை யுடைய சிவனும்
பிரமனும், Brahmanum - ப்ரஹ்மாவும்
இந்திரனும், Indiranum - தேவேந்திரனும்
முறை ஆய, Murai Aaya - தம் தமது யோக்யதைக்குத் தக்கபடி செய்கின்ற
பெரு வேள்வி, Peru Velvi - பெரிய பாகங்களின் பயனாக
குறை முடிப்பான், Kurai Mudippaan - (அவர்களது) குறையைத் தீர்த்து அவர்கள் கோரிக்கையைத் தலைகட்டுவிப்பனும்
மறை ஆனான், Marai Aanaan - வேதங்களிற் பரம்பொருளாகக் கூறப்படுபவனுமான எம்பெருமானுடைய
வெறி ஆர் தண் சோலை, Veri Aar Than Solai - பரிமளம் மிக்க குளிர்ந்த சோலைகளை யுடைய
நெறி ஆய் கிடக்கும், Neri Aay Kidakkum - (போகிற) வழியாய்க் கிடக்கின்ற
நிலை, Nilai - நிலையை
உடையேன் ஆவேன், Udaiyen Aaven - உடையவனாகக் கடவேன்.
குறை முடிப்பான், Kurai Mudippaan - இது இரட்டுற மொழிதலாய்,