திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 19 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - முதல் திருமொழி - வண்ண மாடங்கள்) (கண்ணன் திரு அவதாரச் சிறப்பு) 7 | வாயுள் வையகம் கண்ட மட நல்லார்
ஆயர் புத்திர னல்லன் அருந்தெய்வம்
பாய சீருடைப் பண்புடைப் பாலகன்
மாய னென்று மகிழ்ந்தனர் மாதரே–1-1-7 | பதவுரை Show / Hideவாயுள்,Vaayul - (பிள்ளையின்) வாயினுள்ளே வையகம்,Vaiyagam - உலகங்களை கண்ட,Kanda - ஸாக்ஷாத்கரித்த நல் மடவார்,Nal madavaar - வைலக்ஷண்யத்தையும் மடப்பத்தையுமுடைய மாதர்,Maadhar - ஸ்த்ரீகளானவர்கள் ஆயர் புத்திரன் அல்லன்,Aayar puthiran allan - (இவன்) இடைப்பிள்ளை யல்லன் அரு தெய்வம்,Aru dheivam - பெறுதற்கரிய தெய்வம், பாய சீர் உடை,Paaya seer udai - பரம்பின புகழையுடையனும் பண்பு உடை,Panbu udai - குணங்களை யுடையனுமான பாலகன்,Paalakan - (இந்த) சிறு பிள்ளையானவன் மாயன்,Maayan - ஆச்சர்ய சக்தி யுக்தன் என்று,Endru - என்று (ஒருவர்க்கொருவர்) சொல்லிக் கொண்டு மகிழ்ந்தனர்,Magizhndhanar - ஆநந்தித்தார்கள். |